Vesham Pottu Vaalkaiyilae nee valathae Lyrics in Tamil & English
Chorus
வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே
நீ நாசமா நஷ்டப்பட்டு அழாதே ஐயய்யோ
வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே (×2)
Vaesham pottu vaazhkkaiyilae nee vaazhaathae
Nee naasamaa nashdappattu azhaathae aiyayyo
Vaesham pottu vaazhkkaiyilae nee vaazhaathae (×2)
Bridge
வேஷம் போடாதே நஷ்ட படாதே
கண்ணீர் விடாதே கவலைப்படாதே
Vaesham podaathae nashda padaathae
Kanneer vidaathae kavalaippadaathae
Verse 1
அம்மாவை பார்த்தா ஒரு வேஷம்
அப்பாவை பார்த்தா பல வேஷம் (×2)
ஊழியக்காரரை பார்த்தா முழு வேஷம் (×2)
நீ போடும் வேஷம் அது நரக வேஷம் (×2)
Ammaavai paarththaa oru vaesham
Appaavai paarththaa pala vaesham (×2)
Oozhiyakkaararai paarththaa muzhu vaesham (×2)
Nee podum vaesham athu naraga vaesham (×2)
Verse 2
பொய் சொல்ற வாழ்க்கை ஒரு வேஷம்
அதை நம்பி போன பல மோசம் (×2)
சத்தியத்தை பண்ணாத நீ கேலியா (×2)
நரகத்துக்கு போயிடாதே காலியா (×2)
Poy solra vaazhkkai oru vaesham
Athai nambi pona pala mosam (×2)
Saththiyaththai pannaatha nee kaeliyaa (×2)
Naragaththukku poyidaathae kaaliyaa (×2)
Verse 3
வேஷமாகவே மனுஷன் திரிகிறான்
விருதாவாகவே சஞ்சலப்படுகிறான் (×2)
ஆஸ்தியை அல்லாடி சேர்க்கிறான் (×2)
அதை அனுபவிக்காமலே போகிறான் (×2)
Vaeshamaagavae manushan thirigiraan
Viruthaavaagavae sanjsalappadugiraan (×2)
Aasthiyai allaadi saerkkiraan (×2)
Athai anubavikkaamalae pogiraan (×2)
Vesham Pottu Vaalkaiyilae nee valathae PPT – PowerPoint Slides
Download வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.