Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vetkappattean Lyricsதலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்

ThanksgivingFaith

Vetkappattean Lyrics in Tamil & English

Chorus

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்

அவமானதோடு நெருக்கப்பட்டேன் (×2)

வாழ்ந்துகாட்டு என்றீர்

என்னை வாழவைத்து ரசித்தீர்

வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே (×2)

Thalaiguninthaen vedkappattaen

Avamaanathodu nerukkappattaen (×2)

Vaazhnthugaattu endreer

Ennai vaazhavaiththu rasiththeer

Vaazhnthugaattu endreer yesuvae (×2)

Verse 1

பிரபுக்களின் ராஜாக்களின்

மத்தியில் என்னை உயர்த்தினீர் (×2)

சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே (×2)

உயர்ந்து காட்டு என்றீர்

என்னை உயர வைத்து ரசித்தீர்

உயர்ந்து காட்டு என்றீர் -இயேசுவே (×2)

Pirabukkalin raajaakkalin

Maththiyil ennai uyarththineer (×2)

Saetrilirunthu ennai thookkineerae (×2)

Uyarnthu kaattu endreer

Ennai uyara vaiththu rasiththeer

Uyarnthu kaattu endreer -yesuvae (×2)

Verse 2

உதவாதவன் என்று ஒதுக்கினோர்

மத்தியில் பயன்படுத்துனீர் (×2)

ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர் (×2)

தலை நிமிர்ந்து நில் என்றீர்

தலை நிமிர செய்து ரசித்தீர்

தலை நிமிர்ந்து நில் என்றீர் இயேசுவே (×2)

Uthavaathavan endru othukkinor

Maththiyil payanpaduththuneer (×2)

Ondrumillaatha ennai uruvaakkineer (×2)

Thalai nimirnthu nil endreer

Thalai nimira seythu rasiththeer

Thalai nimirnthu nil endreer yesuvae (×2)

Chorus

வாழ்ந்துகாட்டு என்றீர்

என்னை வாழவைத்து ரசித்தீர்

வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே (×2)

Vaazhnthugaattu endreer

Ennai vaazhavaiththu rasiththeer

Vaazhnthugaattu endreer yesuvae (×2)

Vetkappattean PPT – PowerPoint Slides

Download தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with V