Ummai Pola Ratchakar Lyrics in Tamil & English
Chorus
உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை
உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை (×2)
Ummai pola ratchagar oruvarum illai
Ummai pola vallavar oruvarum illai
Ummai pola parisuththar oruvarum illai
Ummai pola kanmalai oruvarum illai (×2)
Bridge
என் இதயம் மகிழ்கின்றது
என் கொம்பு உயந்துள்ளது (×2)
பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது
ரட்சிப்பினால் கழி கூர்கின்றது (×2)
En ithayam magizhkindrathu
En kombu uyanthullathu (×2)
Pagaivarkal mael en vaay thiranthathu
Ratchippinaal kazhi koorkindrathu (×2)
Verse 1
மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே
பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே (×2)
என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
கனி கொடுப்பேன் நான் உமக்காகவே (×2)
Malattu vaazhkkai ellaam maatrivitteerae
Palugi perungumbadi thookki vitteerae (×2)
Ennai ninaiththeer neer maravaamalae
Kani koduppaen naan umakkaagavae (×2)
Verse 2
புழிதில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்திவிட்டீரே (×2)
அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
உம்மை உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
Puzhithil iruntha ennai thookki vitteerae
Kuppaiyil iruntha ennai uyarththivitteerae (×2)
Amarththineerae ennai pirabugazhodu
Uyarththiduvaen muzhu ithayaththodu
Amarththineerae ennai pirabugazhodu
Ummai uyarththiduvaen muzhu ithayaththodu
Ummai Pola Ratchakar PPT – PowerPoint Slides
Download உம்மை போல ரட்சகர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.