Neer Nambappannina Unthan Vakkukalai Lyrics in Tamil & English
Chorus
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
நினைத்து நிறைவேற்றுவீர் (×2)
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப
Neer nambappannina unthan vaakkugalai
Ninaiththu niraivaetruveer (×2)
Maravaamal ninaippavarae yesaiyaa
Niraivaetri mudippavarae (2)-neer namba
Verse 1
உடன்படிக்கையின் தேவன்
உம் உண்மையில் பிசகாதவர் (×2)
(என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் (×2)
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப
Udanpadikkaiyin thaevan
Um unmaiyil pisagaathavar (×2)
(en) thaaveethukku naan poy sollaen
Endru solli sonnathai niraivaetruveer (×2)
Maravaamal ninaippavarae yesaiyaa
Niraivaetri mudippavarae (2)-neer namba
Verse 2
சொன்னதை செய்துமுடிப்பீர்
நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் (×2)
என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் (×2)
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப
Sonnathai seythumudippeer
Neer mudiththuththeerkkumattum kaividamaatteer (×2)
En kaiyai kondu (neer) thodanginathellaam
En kaiyai kondae niraivaetruveer (×2)
Maravaamal ninaippavarae yesaiyaa
Niraivaetri mudippavarae (2)-neer namba
Neer Nambappannina Unthan Vakkukalai PPT – PowerPoint Slides
Download நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.