Yaar Ennai Pirikakoodum Lyrics in Tamil & English
Chorus
யார் என்னை பிரிக்க கூடும் (×2)
பொன்னோ பொருளோ
உயர்வோ தாழ்வோ
பசியோ பட்டினியோ
எது தான் பிரிக்க கூடும் (×2)
Yaar ennai pirikka koodum (×2)
Ponno porulo
Uyarvo thaazhvo
Pasiyo pattiniyo
Ethu thaan pirikka koodum (×2)
Verse 1
உந்தன் அன்பை ருசிக்கும் முன்னே
உலக அன்புக்காய் ஏங்கினேன்
உந்தன் அன்பை ருசித்த பிறகு
உமக்காய் பைத்தியமாய் மாறினேன் (×3)
Unthan anpai rusikkum munnae
Ulaga anpukkaay aenginaen
Unthan anpai rusiththa piragu
Umakkaay paiththiyamaay maarinaen (×3)
Verse 2
சிலுவை சுமந்து சுயத்தை வெறுத்து
உமக்காய் ஊழியம் செய்திடுவேன்
என்ன ஆனாலும் எது நடந்தாலும்
உமக்காய் என்றும் நான் வாழுவேன் (×3)
Siluvai sumanthu suyaththai veruththu
Umakkaay oozhiyam seythiduvaen
Enna aanaalum ethu nadanthaalum
Umakkaay endrum naan vaazhuvaen (×3)
Yaar Ennai Pirikakoodum PPT – PowerPoint Slides
Download யார் என்னை பிரிக்க கூடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.