Yaar ennai maranthalum Lyrics in Tamil & English
Chorus
யார் என்னை மறந்தாலும்
இயேசென்னை மறப்பதில்லை
உலகமே வெறுத்தாலும்
இயேசென்னை வெறுப்பதில்லை
Yaar ennai maranthaalum
Yesennai marappathillai
Ulagamae veruththaalum
Yesennai veruppathillai
Bridge
உம் சிறகுக்குள் தஞ்சம் கொண்டேன்
உம் மறைவுக்குள் மறைந்து கொள்வேன்
உம்மப்போல ஒரு தெய்வத்தப் பார்க்கல
எனக்காய் உயிரையும் தந்திட
Um siragukkul thanjsam kondaen
Um maraivukkul marainthu kolvaen
Ummappola oru theyvaththap paarkkala
Enakkaay uyiraiyum thanthida
Verse 1
நூலறுந்தப் பட்டம் எங்கெங்கோப் பறக்கும்
நான் போகும் பாதையும் புரியல (×2)
இயேசுவே நீர் மாத்ரம்
உம் முகம் மறைத்திருந்தால் (×2)
மண்ணோடு மண்ணாய் போயி
மக்கி தான் போயிருப்பேன் (×2)
Noolarunthap pattam engengop parakkum
Naan pogum paathaiyum puriyala (×2)
Yesuvae neer maathram
Um mugam maraiththirunthaal (×2)
Mannodu mannaay poyi
Makki thaan poyiruppaen (×2)
Verse 2
சிறகொடிந்தப் பறவை வானிலேப் பறக்குமோ
எப்போது நானும் பறப்பேனோ (×2)
அப்பா உம் பெலனைத் தந்து
கழுகுபோல் எழும்பவைத்தீர் (×2)
Siragodinthap paravai vaanilaep parakkumo
Eppothu naanum parappaeno (×2)
Appaa um pelanaith thanthu
Kazhugubol ezhumbavaiththeer (×2)
Bridge
வானத்தில் சிறகுகள் அடித்து
உயர நான் எழும்பிடுவேன்
வானத்தில் சிறகுகள் விரித்து
உயர உயர பறந்திடுவேன்
Vaanaththil siragugal adiththu
Uyara naan ezhumbiduvaen
Vaanaththil siragugal viriththu
Uyara uyara paranthiduvaen
Yaar ennai maranthalum PPT – PowerPoint Slides
Download யார் என்னை மறந்தாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.