Yaar Ivargal Paaduvorae Lyrics in Tamil & English
Verse 1
யார் இவர்கள் பாடுவோரே
யாரும் அறியா புது பாட்டினை
ஆசை இயேசுவின் பின் சென்றோர் இவரே
அனுதினமும் பாடு சகித்தோர்
அல்லேலூயா சீயோனிலே ஆனந்தமாய் பாடுகின்றார்
அன்பினால் ஜீவனை வைத்ததினாலே
அன்பரின் திருமுகம் காண்பார்
Yaar ivarkal paaduvorae
Yaarum ariyaa puthu paattinai
Aasai yesuvin pin sendror ivarae
Anuthinamum paadu sagiththor
Allaelooyaa seeyonilae aananthamaay paadugindraar
Anpinaal jeevanai vaiththathinaalae
Anparin thirumugam kaanpaar
Verse 2
சாந்தமாய் ஆட்டுக்குட்டி போல் சித்தம்
தாமே வெறுத்து சாட்சி உள்ளோர்
சீரிய சேவை செய்ததினாலே
சீயோனில் என்றும் நின்றிடுவார்
Saanthamaay aattukkutti pol siththam
Thaamae veruththu saatchi ullor
Seeriya saevai seythathinaalae
Seeyonil endrum nindriduvaar
Verse 3
தாதையின் நாமம் நெற்றியில் ஏற்றி
ஈடில்லா வார்த்தை நாவில் உள்ளோர்
தேவா சிங்காசனம் முன் நிற்கும் இவர்கள்
தேசுயர் தேவ ஊழியரே
Thaathaiyin naamam netriyil aetri
Eedillaa vaarththai naavil ullor
Thaevaa singaasanam mun nirkum ivarkal
Thaesuyar thaeva oozhiyarae
Yaar Ivargal Paaduvorae PPT – PowerPoint Slides
Download யார் இவர்கள் பாடுவோரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Yaar Ivargal Paaduvorae meaning பாடலின் பொருள்
verse
The singer asks who these people are, singing a new song no one else knows, and answers that they are those who followed their beloved Jesus and endured suffering daily. Echoing Revelation 14, they sing Hallelujah joyfully on Zion, and because they laid down their lives in love they will see the Beloved's holy face.
இயேசுவைப் பின்பற்றி பாடுகள் சகித்தவர்கள் சீயோனில் புதுப்பாட்டு பாடி அவர் முகத்தைக் காண்பார்கள்.
verse
These are people who were gentle like a lamb, denied their own will, and kept their testimony. Because they served faithfully and well, they will stand on Zion forever.
சாந்தமாய் தன்னை வெறுத்து நல்ல சேவை செய்தவர்கள் சீயोனில் என்றும் நிற்பார்கள்.
verse
They bear the Father's name on their foreheads and have pure, unmatched words on their tongues, as in Revelation 14. Standing before God's throne, they are God's glorious servants.
நெற்றியில் பிதாவின் நாமம் உள்ள இவர்கள் தேவ சிங்காசனம் முன் நிற்கும் மகிமையான ஊழியர்கள்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.