Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yehovaa Ennum Naamamullonae Lyricsயேகோவா என்னும் நாமமுள்ளோரே

Artist to be confirmedFaithPraiseHealing

Yehovaa Ennum Naamamullonae Lyrics in Tamil & English

Chorus

யேகோவா என்னும் நாமமுள்ளோனே

எல்ஷடாய் நீா் என்றும் என்னோடு

யேகோவாயீரே தேவைகள் சந்திப்பீர்

என் குறைகள் நிறைவாக்குவீர் (×2)

அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்

சர்வ வல்லவர் என்றும் என்னோடு (×2)

Yehovah Ennum Naamamullonae

El Shaddai Neer Endrum Ennodu

Yehova Yeerae Thevaigal Sandhipper

En Kuraigal Niraivaakuveer (×2)

Anjidaen Naan Anjidaen

Sarva Vallavar Endrum Ennodu (×2)

Verse 1

என் பெலவீனத்தில் பெலனானவர்

வியாதியில் வைத்தியரும் அவரே (×2)

துன்ப வேளையில் துணையானவர்

என்றும் எந்தன் ஆறுதலே – 2 (…அஞ்சிடேன்)

En Belaveenathil Belananavar

Vyadhiyil Vaithyarum Avarae (×2)

Thunba Velaiyil Thunaiyanavar

Endrum Endhan Aarudhalae – 2 (…Anjidaen)

Verse 2

எந்தன் கன்மலை நீரல்லவோ

எந்தன் அடைக்கலம் நீரல்லவோ (×2)

எந்தன் தாபரம் நீரல்லவோ

எந்தன் ஆதாரம் நீரல்லவோ – 2 (…அஞ்சிடேன்)

Endhan Kanmalai Neerallavo

Endhan Adaikalam Neerallavo (×2)

Endhan Thaabaram Neerallavo

Endhan Aadharam Neerallavo – 2 (…Anjidaen)

Verse 3

எந்தன் கேடகம் நீரல்லவோ

எந்தன் மறைவிடம் நீரல்லவோ (×2)

என்னை காண்பவர் நீரல்லவோ

என்னை காப்பவர் நீரல்லவோ – 2 (…அஞ்சிடேன்)

Endhan Kedagam Neerallavo

Endhan Maraividam Neerallavo

Ennai Kaanbavar Neerallavo

Ennai Kaapavar Neerallavo – 2 (…Anjidaen)

Yehovaa Ennum Naamamullonae PPT – PowerPoint Slides

Download யேகோவா என்னும் நாமமுள்ளோரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y