Yehovaa Devane Lyrics in Tamil & English
Chorus
யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே (×2)
கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே (×2)
Yegovaa thaevanae
En nambikkai neerthaanae (×2)
Kanmalaiyae kottaiyae
Naan nambum theyvamae (×2)
Verse 1
யுத்தங்கள் எனக்கெதிராய்
பெரும் படையாய் எழும்பினாலும் (×2)
எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
தஞ்சமாக நீர் வந்ததால் (×2)
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (×2)
Yuththangal enakkethiraay
Perum padaiyaay ezhumbinaalum (×2)
Enthan nenjsam anjsidaathu
Thanjsamaaga neer vanthathaal (×2)
Nambikkaiyae umakku sthoththiram
Nangooramae umakku sthoththiram (×2)
Verse 2
துர்ச்சன பிரவாகங்கள் என்னை
மேற்கொள்ள வந்த போது (×2)
என் கதறல் கேட்டீரைய்யா
கன்மலை மேல் வைத்தீரையா (×2)
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (×2)
Thurchana piravaagangal ennai
Maerkolla vantha pothu (×2)
En katharal kaetteeraiyyaa
Kanmalai mael vaiththeeraiyaa (×2)
Nambikkaiyae umakku sthoththiram
Nangooramae umakku sthoththiram (×2)
Verse 3
இயேசுவின் இரத்தம் உண்டு
அவர் நாமத்தில் ஜெயம் உண்டு (×2)
அபிஷேகம் எனக்குள் உண்டு
கிருபையின் மேல் கிருபை உண்டு (×2)
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (×2)
Yesuvin iraththam undu
Avar naamaththil jeyam undu (×2)
Abishaegam enakkul undu
Kirubaiyin mael kirubai undu (×2)
Nambikkaiyae umakku sthoththiram
Nangooramae umakku sthoththiram (×2)
Yehovaa Devane PPT – PowerPoint Slides
Download யெகோவா தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.