Ennai Padaithavarea Lyrics in Tamil & English
Chorus
என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே
முன் குறித்தவரே வனைந்தவரே
உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (×2)
யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (×2)
Ennai padaiththavarae azhaiththavarae thunaiyaaga eppothum varubavarae
Mun kuriththavarae vanainthavarae
Ullangaiyil ennai anpaay varainthavarae (×2)
Yeshuvaa neer enthan thunaiyaalarae
Yeshuvaa neer enthan ejamaananae (×2)
Verse 1
நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர்
பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே (×2)
யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (×2)
Naesiththor ellaam ennai thookki aeriya neer mattum aeno enai saerththuk kondeer
Paasam kaatti maaraatha anpai enakku thanthavarae (×2)
Yeshuvaa neer enthan thunaiyaalarae
Yeshuvaa neer enthan ejamaananae (×2)
Verse 2
படைகள் எல்லாம் எனை சூழ நின்று பட்டய வார்த்தையால் எனைத் தீண்டும் போது
பலத்த அரணாய் எனக்காக நின்று பாதுகாத்தவரே (×2)
யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (×2)
Padaigal ellaam enai soozha nindru pattaya vaarththaiyaal enaith theendum pothu
Palaththa aranaay enakkaaga nindru paathugaaththavarae (×2)
Yeshuvaa neer enthan thunaiyaalarae
Yeshuvaa neer enthan ejamaananae (×2)
Verse 3
முள்ளுள்ள பாதையில் நான் நடந்த போது
கழுகைப் போல எனை தூக்கி சுமந்தீர்
வறுமை மாற்றி வளமான வாழ்வை எனக்கு தந்தவரே (×2)
யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (×2)
என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே
முன் குறித்தவரே வனைந்தவரே
உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே (×2)
யெஷுவா நீர் எந்தன் துணையாளரே
யெஷுவா நீர் எந்தன் எஜமானனே (×2)
Mullulla paathaiyil naan nadantha pothu
Kazhugaip pola enai thookki sumantheer
Varumai maatri valamaana vaazhvai enakku thanthavarae (×2)
Yeshuvaa neer enthan thunaiyaalarae
Yeshuvaa neer enthan ejamaananae (×2)
Ennai padaiththavarae azhaiththavarae thunaiyaaga eppothum varubavarae
Mun kuriththavarae vanainthavarae
Ullangaiyil ennai anpaay varainthavarae (×2)
Yeshuvaa neer enthan thunaiyaalarae
Yeshuvaa neer enthan ejamaananae (×2)
Ennai Padaithavarea PPT – PowerPoint Slides
Download என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.