Yesappa Unga Kirubayalae Lyrics in Tamil & English
Chorus
இயேசப்பா உங்க கிருபையாலே
காப்பீங்க என்ன வழுவாமலே (×2)
கிருப கிருப உங்க கிருப கிருப
கிருப கிருப காக்கும் கிருப கிருப (×2)
Yesappaa unga kirubaiyaalae
Kaappeenga enna vazhuvaamalae (×2)
Kiruba kiruba unga kiruba kiruba
Kiruba kiruba kaakkum kiruba kiruba (×2)
Verse 1
ஆறுகள் என் மேல் புரள்வதில்ல
அக்கினி என்னை தொடுவதில்ல (×2)
நீர் மேல் நடந்தவர் நீர்தானைய்யா (×2)
ஜீவ நீரூற்றாய் வருபவரே (2) -கிருப கிருப
Aarugal en mael puralvathilla
Akkini ennai thoduvathilla (×2)
Neer mael nadanthavar neerthaanaiyyaa (×2)
Jeeva neerootraay varubavarae (2) -kiruba kiruba
Verse 2
அள்ளி அள்ளி கொடுப்பவரே
கொடுப்பேன் உமக்காய் அனைத்தையுமே (×2)
பதவி பெருமை செல்வம் எல்லாம் (×2)
தந்தவர் உமக்கே தந்திடுவேன் (2)-கிருப கிருப
Alli alli koduppavarae
Koduppaen umakkaay anaiththaiyumae (×2)
Pathavi perumai selvam ellaam (×2)
Thanthavar umakkae thanthiduvaen (2)-kiruba kiruba
Verse 3
பொல்லாப்பு எனக்கு நேருவதில்ல
வாதை என்னை அணுகுவதில்ல (×2)
உன்னத அடைக்கலம் நீர்தானய்யா (×2)
வழிகள் எல்லாம் காத்திடுவீர் (2)- கிருப கிருப
Pollaappu enakku naeruvathilla
Vaathai ennai anuguvathilla (×2)
Unnatha adaikkalam neerthaanayyaa (×2)
Vazhigal ellaam kaaththiduveer (2)- kiruba kiruba
Yesappa Unga Kirubayalae PPT – PowerPoint Slides
Download இயேசப்பா உங்க கிருபையாலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.