Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesennum Namam Lyricsஇயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்

Artist to be confirmedPraiseHealingFaith

Yesennum Namam Lyrics in Tamil & English

Chorus

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்

நானிலம் தனில் என் அரணே – ஆ

ருமென் குறைவும் துகள் குறையும் ருமென் திகிலும்

உரைக்கவும் பெயரும்

Yesennum naamam en naavukku sugirtham

Naanilam thanil en aranae – aa

Rumen kuraivum thugal kuraiyum rumen thigilum

Uraikkavum peyarum

Verse 1

சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்

சஞ்சலம் யாவுமே அகற்றும் – ஆ

பந்தனை ஜெயித்து,

வந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும்

Sinthaiyin paarangal yaavaiyum neekkidum

Sanjsalam yaavumae agatrum – aa

Panthanai jeyiththu,

Vanthenai anaikkum panthanai azhiththu santhosham alikkum

Verse 2

வெவ்வேறு பாஷையைப் பேசிடச் செய்திடும்

வெவ்வேறு நாவினால் துதிக்க – ஆ

வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே

வேந்தனை அண்டினோர்க் காறுதல் இதுவே

Vevvaeru paashaiyaip paesidas seythidum

Vevvaeru naavinaal thuthikka – aa

Vaenthanae namakku eenthathum ithuvae

Vaenthanai andinork kaaruthal ithuvae

Verse 3

பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்

நோய்பிணி யாவுமே தொலையும் – ஆ

அதிசயம்நடக்கும்,அற்புதம் பெருகும் அதிசயப் பெயரும்

என்றென்றும் ஜெயிக்கும்

Paeykalum neengum pollaaviyum agandridum

Noypini yaavumae tholaiyum – aa

Athisayamnadakkum,arputham perugum athisayap peyarum

Endrendrum jeyikkum

Verse 4

பயங்கர சர்ப்பத்தைப் பயமின்றி எடுக்கவும்

மயங்கிடும் நஞ்சை ஜெயிக்குமே – ஆ

தயங்கி நிற்பவரை தாங்கிடும் பெலனே

தயங்கி வந்தவரை ஆற்றிடும் பெயரே

Payangara sarppaththaip payamindri edukkavum

Mayangidum nanjsai jeyikkumae – aa

Thayangi nirpavarai thaangidum pelanae

Thayangi vanthavarai aatridum peyarae

Verse 5

ஆ! என்ன இன்பம் என் ஆண்டவர் பெயரில்

ஆனந்தமே அதன் நினைவில் – ஆ

தேனிலும் இனிமைபேதைக்கு மகிமை

தேனிலும் இனிமை, ஏழைக்கும் உரிமை

Aa! enna inpam en aandavar peyaril

Aananthamae athan ninaivil – aa

Thaenilum inimaibaethaikku magimai

Thaenilum inimai, aezhaikkum urimai

Verse 6

வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும்

தொனித்திட இயேசுவின் நாமம் – ஆ

மடங்குமே முழங்கால், அடங்குமே துடுக்கும்

மடங்கு மெப்பெயரும் நடுங்குமே அவர்க்கு

Vananguvaar yaavarum vaanilum poovilum

Thoniththida yesuvin naamam – aa

Madangumae muzhangaal, adangumae thudukkum

Madangu meppeyarum nadungumae avarkku

Yesennum Namam PPT – PowerPoint Slides

Download இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y