Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesappa Yesappa Paasamulla Lyricsஇயேசப்பா இயேசப்பா பாசமுள்ள

RihanaWorshipFaith

Yesappa Yesappa Paasamulla Lyrics in Tamil & English

Chorus

இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள இயேசப்பா

என்கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்கப்பா

என்னோட மனசுல என்னென்னமோ இருக்குது

எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா (×2)

இயேசப்பா நீங்க வாங்கப்பா

உங்க பாசத்த அள்ளி தாங்கப்பா (×2)

Yesappaa yesappaa paasamulla yesappaa

Engitta konjsa naeram paesungappaa

Ennoda manasula ennennamo irukkuthu

Ellaaththaiyum neenga kaelungappaa (×2)

Yesappaa neenga vaangappaa

Unga paasaththa alli thaangappaa (×2)

Verse 1

School-ல்ல friends-கூட Jolly-யாத் தான் இருக்கணும்

ஆனாலும் Teacher தரும் பாடங்களை படிக்கணும்

Friends ஓட சண்டை போட்டா சீக்கிரமே மறக்கணும்

நல்லத மட்டும் தானே என் மனசு நினைக்கணும்

மொத்தத்தில் என் மனசு முழுசும்

உங்க Blessing -ஆல Jolly-யாத் தான் இருக்கணும் (×2)

எங்க கூட நீங்க இருக்க

இன்னும் என்ன வேணும் இயேசப்பா

உங்க கூட இருப்பது எங்களுக்கு

சந்தோஷம் இயேசப்பா – இயேசப்பா இயேசப்பா

School-lla frientch-kooda Jolly-yaath thaan irukkanum

Aanaalum Teacher tharum paadangalai padikkanum

Frientch oda sandai pottaa seekkiramae marakkanum

Nallatha mattum thaanae en manasu ninaikkanum

Moththaththil en manasu muzhusum

Unga Bleching -aala Jolly-yaath thaan irukkanum (×2)

Enga kooda neenga irukka

Innum enna vaenum yesappaa

Unga kooda iruppathu engalukku

Santhosham yesappaa – yesappaa yesappaa

Verse 2

வீட்டில Daddy Mummy சந்தோஷமா இருக்கணும்

அன்போட பேசி ரொம்ப பாசத்தோட சிரிக்கணும்

உம்மோட உயிருள்ள வார்த்தைகள படிக்கணும்

பண்போட நீங்க காட்டும் பாதையில நடக்கணும்

மொத்தத்தில் எங்க வீடு முழுசும்

உங்க Blessing-ஆல சந்தோஷமா இருக்கணும் (×2)

எங்க கூட நீங்க இருக்க

இன்னும் என்ன வேணும் இயேசப்பா

உங்க கூட இருப்பது எங்களுக்கு

சந்தோஷம் இயேசப்பா – இயேசப்பா இயேசப்பா

Veettila Datty Mummy santhoshamaa irukkanum

Anpoda paesi romba paasaththoda sirikkanum

Ummoda uyirulla vaarththaigala padikkanum

Panpoda neenga kaattum paathaiyila nadakkanum

Moththaththil enga veedu muzhusum

Unga Bleching-aala santhoshamaa irukkanum (×2)

Enga kooda neenga irukka

Innum enna vaenum yesappaa

Unga kooda iruppathu engalukku

Santhosham yesappaa – yesappaa yesappaa

Yesappa Yesappa Paasamulla PPT – PowerPoint Slides

Download இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Rihana

More Tamil Christian songs starting with Y