Yesu Iratchagarin Pirandha Naal Lyrics in Tamil & English
Chorus
இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே
நீசமனிதரின் மீட்பின் வழி இவரே
Yesu ratchagarin pirantha naal ithuvae
Neesamanitharin meedpin vazhi ivarae
Verse 1
வாழ்க கன்னிமரியாளே
ஸ்திரிகளே நீ பாக்கியவதி (×2)
பரிசுத்த ஆவியின் பெலத்தாலே
மகிமையின் மைந்தன் உதித்தாரே (×2)
Vaazhka kannimariyaalae
Sthirigalae nee paakkiyavathi (×2)
Parisuththa aaviyin pelaththaalae
Magimaiyin mainthan uthiththaarae (×2)
Verse 2
பெத்லகேம் என்னும் சிற்றூரே
ஆயிரங்களில் நீ சிறியதல்ல (×2)
இஸ்ரவேலின் பிரபுதானே
உன்னிடம் இருந்து வந்தாரே (×2)
Pethlagaem ennum sitroorae
Aayirangalil nee siriyathalla (×2)
Isravaelin pirabuthaanae
Unnidam irunthu vanthaarae (×2)
Verse 3
பரலோக வாசல் திறந்ததுவே
தூதர் சேனை பாடினரே (×2)
மறுமையின் மகிமையில் நாங்களுமே
அவருடன் சேர்ந்து போற்றுவோமே (×2)
Paraloga vaasal thiranthathuvae
Thoothar saenai paadinarae (×2)
Marumaiyin magimaiyil naangalumae
Avarudan saernthu potruvomae (×2)
Yesu Iratchagarin Pirandha Naal PPT – PowerPoint Slides
Download இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.