Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Karpiththaar Lyricsஇயேசு கற்பித்தார் ஒளி வீசவே

FaithPraise

Also searched as: Yesu Karpithar Ozhi Veesavae, Yesu Karpithaar, Yesu Karpithar Oli Veesave

Yesu Karpiththaar Lyrics in Tamil & English

Chorus

இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

சிறு தீபம் போல இருள் நீக்கவே

அந்தகார லோகில் ஒளி வீசுவோம்

அங்கும் இங்கும் எங்கும்

பிரகாசிப்போம்

Yesu karpiththaar oli veesavae

Siru theebam pola irul neekkavae

Anthagaara logil oli veesuvom

Angum ingum engum

Piragaasippom

Verse 1

முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்

ஒளி மங்கிடாமல்

காத்துக் கொள்ளுவோம்

இயேசு நோக்கிப் பார்த்தே

ஒளி வீசுவோம்

அங்கும் இங்கும் எங்கும்

பிரகாசிப்போம்

Muthal avarkkaay oli veesuvom

Oli mangidaamal

Kaaththuk kolluvom

Yesu nokkip paarththae

Oli veesuvom

Angum ingum engum

Piragaasippom

Verse 2

பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்

உலகின் மா இருள் நீக்க முயல்வோம்

பாவம் சாபம் யாவும்

பறந்தோடிப்போம்

அங்கும் இங்கும் எங்கும்

Pirar nanmaikkum oli veesuvom

Ulagin maa irul neekka muyalvom

Paavam saabam yaavum

Paranthodippom

Angum ingum engum

Verse 3

பிரகாசிப்போம்!

Piragaasippom!

Yesu Karpiththaar PPT – PowerPoint Slides

Download இயேசு கற்பித்தார் ஒளி வீசவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Yesu Karpiththaar meaning பாடலின் பொருள்

chorus

Jesus taught us to shine like a small lamp that drives away darkness. Together we resolve to shine in this dark world, everywhere we go, echoing Jesus' words about being the light of the world (Matthew 5:14-16).

இருண்ட உலகில் சிறு தீபம் போல எங்கும் ஒளி வீச இயேசு கற்பித்தார்.

verse

First of all we will shine for Jesus himself, guarding our light so it does not grow dim. Keeping our eyes fixed on him, we will shine everywhere.

இயேசுவை நோக்கிப் பார்த்து, ஒளி மங்காமல் முதலில் அவருக்காக ஒளி வீசுவோம்.

verse

We will also shine for the good of others and try to drive away the world's great darkness. Then sin and the curse will flee, as we shine everywhere.

பிறர் நன்மைக்காக ஒளி வீசி உலக இருளை நீக்கினால் பாவமும் சாபமும் ஓடிப்போகும்.

verse

This closing line completes the refrain: we will shine!

நாம் எங்கும் பிரகாசிப்போம்!

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with Y