Yesu Inbamaanavar Yesu Lyrics in Tamil & English
Chorus
இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்
பாவ சாப ரோகம் நீக்கும் வல்லமையானவர்
Yesu inpamaanavar yesu magimaiyaanavar
Paava saaba rogam neekkum vallamaiyaanavar
Verse 1
அதிசயமானவர் அற்புதமானவர்
அருமையானவர் அடைக்கலமானவர்
Athisayamaanavar arputhamaanavar
Arumaiyaanavar adaikkalamaanavar
Verse 2
உன்னதமானவர் உண்மையானவர்
வெண்மையானவர் மேன்மையானவர்
Unnathamaanavar unmaiyaanavar
Venmaiyaanavar maenmaiyaanavar
Verse 3
நித்தியமானவர் நிரந்தரமானவர்
நீதியானவர் நிலைவரமானவர்
Niththiyamaanavar nirantharamaanavar
Neethiyaanavar nilaivaramaanavar
Yesu Inbamaanavar Yesu PPT – PowerPoint Slides
Download இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.