Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Iraththam Vallamaiiyullathu Lyricsஇயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது

Artist to be confirmedCrossHealingPraise

Yesu Iraththam Vallamaiiyullathu Lyrics in Tamil & English

Verse 1

இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது

இயேசுவின் ரத்தம் மேன்மையுள்ளது

இயேசுவின் ரத்தம் பரிசுத்தமானது

விலையேரப்பெற்றது (×2)

Yesuvin raththam vallamaiyullathu

Yesuvin raththam maenmaiyullathu

Yesuvin raththam parisuththamaanathu

Vilaiyaerappetrathu (×2)

Verse 2

இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் (×3)

நம் இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் (×2)

Yesuvin raththam jeyam jeyam (×3)

Nam yesuvin raththam jeyam jeyam (×2)

Verse 3

பாவத்தை போக்கிடும் இயேசுவின் ரத்தம்

சாபத்தை நீக்கிடும் இயேசுவின் ரத்தம் (×2)

வியாதியை நீக்கிடும் இயேசுவின் ரத்தம்

விடுதலை தந்திடும் இயேசுவின் ரத்தம் (×2)

Paavaththai pokkidum yesuvin raththam

Saabaththai neekkidum yesuvin raththam (×2)

Viyaathiyai neekkidum yesuvin raththam

Viduthalai thanthidum yesuvin raththam (×2)

Verse 4

பாதாளம் வென்றிடும் இயேசுவின் ரத்தம்

பாதுகாத்திடும் இயேசுவின் ரத்தம் (×2)

பெலனை தந்திடும் இயேசுவின் ரத்தம்

உயிர் கொடுத்திடும் இயேசுவின் ரத்தம் (×2)

Paathaalam vendridum yesuvin raththam

Paathugaaththidum yesuvin raththam (×2)

Pelanai thanthidum yesuvin raththam

Uyir koduththidum yesuvin raththam (×2)

Yesu Iraththam Vallamaiiyullathu PPT – PowerPoint Slides

Download இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y