Yesu Kiristhuvin Lyrics in Tamil & English
Chorus
இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு ரத்தமே (×2)
Yesu kiristhuvin thiru raththamae
Enakkaay sinthappatta thiru raththamae (×2)
Verse 1
இயேசுவின் ரத்தம் இயேசுவின் ரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் (×2)
Yesuvin raththam yesuvin raththam
Enakkaay sinthappatta yesuvin raththam (×2)
Verse 2
பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமே
பரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே (×2)
பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (×2)
தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்
Paava nivirththi seyyum thiru raththamae
Parinthu paesuginda thiru raththamae (×2)
Parisuththa samoogam anugi sella (×2)
Thairiyam tharum nalla thiru raththamae (2) -yesuvin raththam
Verse 3
ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமே
உறவாட செய்திடும் திரு ரத்தமே (×2)
சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே (×2)
சுகம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்
Oppuravu aakkidum thiru raththamae
Uravaada seythidum thiru raththamae (×2)
Suththigarikkum valla thiru raththamae (×2)
Sugam tharum nalla thiru raththamae (2) -yesuvin raththam
Verse 4
வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு ரத்தமே (×2)
அளிக்க வந்தவன் தொடாதபடி (×2)
காப்பாற்றின நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்
Vaathai veettirkul varaathirukka
Thelikkappatta nalla thiru raththamae (×2)
Alikka vanthavan thodaathabadi (×2)
Kaappaatrina nalla thiru raththamae (2) -yesuvin raththam
Verse 5
புதிய மார்க்கம் தந்த திரு ரத்தமே
புது உடன்படிக்கையின் திரு ரத்தமே (×2)
நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (×2)
நீதிமானாய் நிறுத்தின திரு ரத்தமே - என்னை (2) -இயேசுவின் ரத்தம்
Puthiya maarkkam thantha thiru raththamae
Puthu udanpadikkaiyin thiru raththamae (×2)
Niththiya meedpu thantha thiru raththamae (×2)
Neethimaanaay niruththina thiru raththamae - ennai (2) -yesuvin raththam
Yesu Kiristhuvin PPT – PowerPoint Slides
Download இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.