Yesu Nallavar Avar Vallavar Lyrics in Tamil & English
Verse 1
இயேசு நல்லவர் அவர் வல்லவர்
அவர் தயையோ என்றும் உள்ளது (×2)
பெரு வெள்ளத்தின் இரைச்சல் போல
துதித்திடுவோம் அவர் நாமம் (×2)
Yesu nallavar avar vallavar
Avar thayaiyo endrum ullathu (×2)
Peru vellaththin iraichal pola
Thuthiththiduvom avar naamam (×2)
Chorus
அல்லேலூயா அல்லேலூயா (×2)
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (×2)
Allaelooyaa allaelooyaa (×2)
Magaththuvam njaanam vaanjsaiyum valamaiyum
Sakthiyum palamum en yesuvilae (×2)
Verse 2
யெகோவாவிடம் எடுத்துச் சொன்னேன்
என் குறையெல்லாம் அவர் கேட்டார் (×2)
பாவக் குழியில் வீழ்ந்த என்னை
பாசமுடனே தூக்கி விட்டார் (×2)
Yegovaavidam eduththus sonnaen
En kuraiyellaam avar kaettaar (×2)
Paavak kuzhiyil veezhntha ennai
Paasamudanae thookki vittaar (×2)
Chorus
அல்லேலூயா அல்லேலூயா (×2)
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (×2)
Allaelooyaa allaelooyaa (×2)
Magaththuvam njaanam vaanjsaiyum valamaiyum
Sakthiyum palamum en yesuvilae (×2)
Verse 3
எந்தன் கால்களை வலுப்படுத்தி
எந்தன் மனதை சுத்திகரித்தார் (×2)
புதுப் பாடல் எனக்குத் தந்தார்
அன்பர் அவரை புகழ்ந்திடவே (×2)
Enthan kaalkalai valuppaduththi
Enthan manathai suththigariththaar (×2)
Puthup paadal enakkuth thanthaar
Anpar avarai pugazhnthidavae (×2)
Chorus
அல்லேலூயா அல்லேலூயா (×2)
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (×2)
Allaelooyaa allaelooyaa (×2)
Magaththuvam njaanam vaanjsaiyum valamaiyum
Sakthiyum palamum en yesuvilae (×2)
Verse 4
எந்தன் கர்த்தாவே எந்தன் இறைவா
நீயல்லாமல் எனக்கு நன்மையுண்டோ (×2)
பூமியிலுள்ள உந்தன் புனிதர்
யாவரும் எந்தன் சொந்தங்களன்றோ (×2)
Enthan karththaavae enthan iraivaa
Neeyallaamal enakku nanmaiyundo (×2)
Poomiyilulla unthan punithar
Yaavarum enthan sonthangalandro (×2)
Chorus
அல்லேலூயா அல்லேலூயா (×2)
மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும்
சக்தியும் பலமும் என் இயேசுவிலே (×2)
Allaelooyaa allaelooyaa (×2)
Magaththuvam njaanam vaanjsaiyum valamaiyum
Sakthiyum palamum en yesuvilae (×2)
Yesu Nallavar Avar Vallavar PPT – PowerPoint Slides
Download இயேசு நல்லவர் அவர் வல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.