Yesu Nallavar En Yesu Nallavar Lyrics in Tamil & English
Chorus
சரணங்கள்
Saranangal
Verse 1
இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம்
இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே
Yesu nallavar! en yesu nallavar! aamaam
Yesuvaippol nallon vaeru yaarumillaiyae
Verse 2
தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் – அவர்
பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர்
Tham karunaiyo endrendrumullathaam – avar
Paatham enak kadaikkalam yesu nallavar
Verse 3
நல்ல மேய்ப்பரே சஞ்சலம் இல்லையே – அவர்
சொல்லெனக்கு இன்பமே தான் இயேசு நல்லவர்
Nalla maeypparae sanjsalam illaiyae – avar
Sollenakku inpamae thaan yesu nallavar
Verse 4
இல்லை யவர்க்கு நல் ஒப்பு முயர்வும் பூவில்
வல்ல கர்த்தன் மேசியாவாம்; இயேசு நல்லவர்
Illai yavarkku nal oppu muyarvum poovil
Valla karththan maesiyaavaam; yesu nallavar
Verse 5
நேற்று மின்றுமே எக்காலமு மவர் – ஸ்திரம்
சற்றும் மாறாது; ஜீவிக்கும் இயேசு நல்லவர்
Naetru mindrumae ekkaalamu mavar – sthiram
Satrum maaraathu; jeevikkum yesu nallavar
Verse 6
கஷ்ட துன்பத்தில் ஆறுதலளிப்போன் – எனக்
கிஷ்ட துணைவரா மென்றும் இயேசு நல்லவர்
Kashda thunpaththil aaruthalalippon – enak
Kishda thunaivaraa mendrum yesu nallavar
Verse 7
நல்லவர் இயேசு எனக் கண்டறிந்தவர் – தத்தம்
அல்ல லொழிந் தானந்திப்பார் இயேசு நல்லவர்
Nallavar yesu enak kandarinthavar – thaththam
Alla lozhin thaananthippaar yesu nallavar
Verse 8
நன்றியோடே நான் எந்நாளுமவரை – அதி
வந்தனஞ் செய்து களிப்பேன் இயேசு நல்லவர்
Nandriyodae naan ennaalumavarai – athi
Vanthananj seythu kalippaen yesu nallavar
Yesu Nallavar En Yesu Nallavar PPT – PowerPoint Slides
Download இயேசு நல்லவர் என் இயேசு நல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.