Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Nallavar Paattu Paadungal Lyricsஇயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்

PraiseFaith

Yesu Nallavar Paattu Paadungal Lyrics in Tamil & English

Chorus

இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்

என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (×2)

ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்

ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் (×2)

இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்

என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (×2)

Yesu nallavar paattup paadungal

Endrum nallavar thaalam podungal (×2)

Aananthak keethangal paadidungal

Aandavar yesuvai uyarththidungal (×2)

Yesu nallavar paattup paadungal

Endrum nallavar thaalam podungal (×2)

Verse 1

இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்

அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் (×2)

மனதுருக்கம் நிறைந்தோரவர்

மன்னிப்பில் தயை பெருத்தோரவர் (×2)

கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

Irakkaththil aisuvariya sambantharavar

Avar irakkangal kaalaithorum puthiyavaigal (×2)

Manathurukkam nirainthoravar

Mannippil thayai peruththoravar (×2)

Karththar nallavarendru parai saatrungal (2) – yesu nallavar

Verse 2

கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்

அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் (×2)

உலகெங்கும் சென்றிடுங்கள்

ஊரெங்கும் சொல்லிடுங்கள் (×2)

கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

Karththar nallavar endru rusiththup paarungal

Avar mael nambikkai vaippon paakkiyavaan (×2)

Ulagengum sendridungal

Oorengum sollidungal (×2)

Karththar nallavarendru parai saatrungal (2) – yesu nallavar

Verse 3

சாத்தானை சிலுவை மீதில் ஜெயித்தாரவர்

சாவின்று முற்றுமாய் ஒழித்தாரவர் (×2)

பாதாள வல்லமைகள்

பரிகரிக்க பிறந்தாரவர் (×2)

கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர்

Saaththaanai siluvai meethil jeyiththaaravar

Saavindru mutrumaay ozhiththaaravar (×2)

Paathaala vallamaigal

Parigarikka piranthaaravar (×2)

Karththar nallavarendru parai saatrungal (2) – yesu nallavar

Yesu Nallavar Paattu Paadungal PPT – PowerPoint Slides

Download இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with Y