Yesuvae Enathu Nambikkai Lyrics in Tamil & English
Chorus
இயேசுவே எனது நம்பிக்கை
அவர் என்னோடு செய்திட்டார் உடன்படிக்கை
உலகத்தின் முடிவு பரியாதாம் அவர் இருப்பேன் என்றார்
Yesuvae enathu nambikkai
Avar ennodu seythittaar udanpadikkai
Ulagaththin mudivu pariyaathaam avar iruppaen endraar
Verse 1
என்னை அவரது நண்பன் என்றார்
எனக்காய் அவரது ஜிவன் தந்தார்
இயேசுவின் அன்பிலும் சிறந்த அன்பு
உலகத்தில் ஒன்றுமே இல்லை
Ennai avarathu nanpan endraar
Enakkaay avarathu jivan thanthaar
Yesuvin anpilum sirantha anpu
Ulagaththil ondrumae illai
Verse 2
இயேசுவை என்றும் நேசிப்பேனே
அவரையே என்றும் சேவிப்பேனே
அவரது அன்பை எல்லோருக்கும்
சொல்வது என் கடமை
Yesuvai endrum naesippaenae
Avaraiyae endrum saevippaenae
Avarathu anpai ellorukkum
Solvathu en kadamai
Yesuvae Enathu Nambikkai PPT – PowerPoint Slides
Download 9.இயேசுவே எனது நம்பிக்கை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Yesuvae Enathu Nambikkai meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that Jesus is their hope and that He has made a covenant with them. He promised to be with them until the end of the world, echoing Matthew 28:20.
இயேசுவே என் நம்பிக்கை; உலக முடிவுவரை என்னோடிருப்பேன் என்று உடன்படிக்கை செய்தார்.
verse
Jesus called the singer His friend and gave His own life for them, echoing John 15:13–15. Nothing in the world is greater than the love of Jesus.
என்னை நண்பன் என்று அழைத்து எனக்காக உயிர் தந்த இயேசுவின் அன்பைவிடச் சிறந்தது உலகில் இல்லை.
verse
The singer promises to love and serve Jesus always. They see telling everyone about His love as their duty.
இயேசுவை என்றும் நேசித்துச் சேவித்து, அவர் அன்பை எல்லோருக்கும் சொல்வது என் கடமை.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.