Yesuvae Kalvaariyil Ennai Vaiththukkollum Lyrics in Tamil & English
Verse 1
இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும்
Yesuvae kalvaariyil ennai vaiththukkollum
Paavam pokkum iraththamaam thivya ootraikkaattum
Chorus
மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரே
விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே
Meedparae, meedparae, enthan maenmai neerae
Vinnil vaazhumalavum nanmai seykuveerae
Verse 2
பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே
Paaviyaen kalvaariyil ratchippaip petraenae
Njaanajothi thondravum kandu pooriththaenae
Verse 3
இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக
Ratchagaa, kalvaariyin kaatchi kandonaaga
Pakthiyodu jeevikka ennai aalveeraaga
Yesuvae Kalvaariyil Ennai Vaiththukkollum PPT – PowerPoint Slides
Download இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.