Yesuvae Immanuevelare Manitharai Meetka Vantha Lyrics in Tamil & English
Verse 1
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (×2)
Aathiyil vaarththaiyaaga iruntha engal yesuvae
Manithanai meedka neerae mannil vantheerae
Irulilil oliyaaga vantha engal velichamae
Vazhiyaay vantha yesuvae (×2)
Chorus
இயேசுவே இம்மானுவேலரே
மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே (×2)
Yesuvae immaanuvaelarae
Manithanai meedka vantha magaa pirabuvae (×2)
Verse 2
பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் உன்னை மாற்றுவார் (×2)
-இயேசுவே
Ponnai kaedkala un porulaiyum kaedkala
Soththa kaedkala un sambaththa kaedkala
Unnai kaedkiraar un ullaththai kaedkiraar
Maganaay unnai maatruvaar (×2)
-yesuvae
Verse 3
சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
இயேசு செலுத்திவிட்டாரே (×2)
-இயேசுவே
Saabaththin kattugalai udaikka vantha yesuvae
Enakkaay saabamaaneer siluvai meethilae
Paavaththin sambalaththai naan seluththa thaevaiyilla
Yesu seluththivittaarae (×2)
-yesuvae
Verse 4
ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (×2)
-இயேசுவே
Aathiyil vaarththaiyaaga iruntha engal yesuvae
Manithanai meedka neerae mannil vantheerae
Irulil oliyaaga vantha engal velichamae
Vazhiyaay vantha yesuvae (×2)
-yesuvae
Yesuvae Immanuevelare Manitharai Meetka Vantha PPT – PowerPoint Slides
Download ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.