Yesuvai Ezhuppiya Adhae Vallamai Ennaiyum Ezhuppumae Lyrics in Tamil & English
Chorus
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே
சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே (×2)
Yesuvai ezhuppiya athae vallamai ennaiyum ezhuppumae
Saavukkaethuvaana sareerangalai uyirppera seyyumae (×2)
Chorus
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே (×2)
சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே
உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே (×2)
என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல (×2)
மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே
மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே (×2)
என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல (×2)
Ennai uyirppikkum aaviyae
Ennai uyirppera seyyumae (×2)
Saambalkal ellaam singaaramaagidumae
Ularntha elumbugal saenaiyaay ezhumbidumae (×2)
En palaththinaalum alla
En puyaththinaalum alla
Um aaviyaalae koodaathathondrumilla (×2)
Maamsaththin kiriyaigal ennil marainthidumae
Magimaiyin saayal ennil malarnthidumae (×2)
En palaththinaalum alla
En puyaththinaalum alla
Um aaviyaalae koodaathathondrumilla (×2)
Yesuvai Ezhuppiya Adhae Vallamai Ennaiyum Ezhuppumae PPT – PowerPoint Slides
Download இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.