Irul Neekum Or Natchathram Lyrics in Tamil & English
Verse 1
இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே
தம் நேசத்தால் என் வாழ்வை முற்றும் மாற்றிற்றே
எவருள்ளும் பிரகாசிக்கும் மெய் ஒளியாய் வந்தவரே
என் உள்ளத்தில் உம் மகிமையை ஆனந்தமாய் தந்தவரே
Irul neekkum or natchaththiram uthiththathae
Tham naesaththaal en vaazhvai mutrum maatritrae
Evarullum piragaasikkum mey oliyaay vanthavarae
En ullaththil um magimaiyai aananthamaay thanthavarae
Chorus
வானவர் ஜோதியின் பிதா
வாருமென்று அழைத்தீரே
இயேசுவே என்னில் பிறந்தீர்
என் உள்ளத்தில் சந்தோஷமே
Vaanavar jothiyin pithaa
Vaarumendru azhaiththeerae
Yesuvae ennil pirantheer
En ullaththil santhoshamae
Verse 2
அன்பான உந்தன் கரம் என்னை அணைத்ததே
கண்ணீரை துடைத்து என்னை வாழ வைத்தீரே
உம் கிருபை உம் இரக்கம் மானிடர் மேல் இறங்கிற்றே
உம் தயவு உம் காருண்யம் உம் பிறப்பால் நாம் காண்போமே
Anpaana unthan karam ennai anaiththathae
Kanneerai thudaiththu ennai vaazha vaiththeerae
Um kirubai um irakkam maanidar mael irangitrae
Um thayavu um kaarunyam um pirappaal naam kaanpomae
Verse 3
காணாமல் போன என்னை தேடி வந்தீரே
நல்மேய்ப்பராக என்னை நடத்தி வந்தீரே
என் மேய்ப்பனே என் ஆயனே என் பாதைகள் நீர் அறிவீர்
இம்மானுவேலின் ரத்தத்தால் என் பாவத்தை நீக்கினீரே
Kaanaamal pona ennai thaedi vantheerae
Nalmaeypparaaga ennai nadaththi vantheerae
En maeyppanae en aayanae en paathaigal neer ariveer
Immaanuvaelin raththaththaal en paavaththai neekkineerae
Irul Neekum Or Natchathram PPT – PowerPoint Slides
Download இருள் நீக்கும் ஓர் நட்சத்திரம் உதித்ததே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.