Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuvin Pinne Pogathuninthen Lyricsஇயேசுவின் பின்னே

Artist to be confirmedFaithWorship

Yesuvin Pinne Pogathuninthen Lyrics in Tamil & English

Verse 1

இயேசுவின் பின்னே

போகத் துணிந்தேன் (×3)

பின்னோக்கேன் நான்

பின்னோக்கேன் நான்

Yesuvin pinnae

Pogath thuninthaen (×3)

Pinnokkaen naan

Pinnokkaen naan

Verse 2

உலகம் என் பின்னே

சிலுவை என் முன்னே (×3)

Ulagam en pinnae

Siluvai en munnae (×3)

Verse 3

கஷ்டம் என் இன்பம்

நஷ்டம் என் லாபம் (×3)

Kashdam en inpam

Nashdam en laabam (×3)

Verse 4

என் மீட்பர் பாதை

என்றும் பின்செல்வேன் (×3)

En meedpar paathai

Endrum pinselvaen (×3)

Verse 5

இயேசு என் ஆசை

சீயோன் என் வாஞ்சை (×3)

Yesu en aasai

Seeyon en vaanjsai (×3)

Verse 6

நேசரின் சித்தம்

செய்வதென் வாஞ்சை (×3)

Naesarin siththam

Seyvathen vaanjsai (×3)

Verse 7

செல்வேன் நான் வேகம்

வெல்வேன் நான் கிரீடம் (×3)

Selvaen naan vaegam

Velvaen naan kireedam (×3)

Verse 8

கேட்கும் ஓர் ஓசை

வா எந்தன் காந்தை (×3)

Kaedkum or osai

Vaa enthan kaanthai (×3)

Verse 9

கர்த்தர் என் மித்ரு

சாத்தான் என் சத்ரு (×3)

Karththar en mithru

Saaththaan en sathru (×3)

Verse 10

இயேசு என் நேசர்

மாம்சம் என் தோஷம் (×3)

Yesu en naesar

Maamsam en thosham (×3)

Yesuvin Pinne Pogathuninthen PPT – PowerPoint Slides

Download இயேசுவின் பின்னே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y