Yesuvin Raththam Lyrics in Tamil & English
Chorus
இயேசுவின் இரத்தம்
பரிசுத்த இரத்தம்
பரிசுத்தப்படுத்திடுதே (×2)
அல்லேலூயா அல்லேலூயா (×4)
Yesuvin iraththam
Parisuththa iraththam
Parisuththappaduththiduthae (×2)
Allaelooyaa allaelooyaa (×4)
Verse 1
பாவத்தை கழுவிட்ட இரத்தம்
இரட்சிப்பை தந்திட்ட இரத்தம்
சிலுவையில் சிந்திட்ட இரத்தம்
உலகினை மாற்றிட்ட இரத்தம் (×2)
Paavaththai kazhuvitta iraththam
Ratchippai thanthitta iraththam
Siluvaiyil sinthitta iraththam
Ulaginai maatritta iraththam (×2)
Verse 2
விடுதலை தந்திட்ட இரத்தம்
பரிசுத்தப்படுத்திடும்இரத்தம்
மீட்பை கொடுத்திட்ட இரத்தம்
ஜெயத்தை அருளின இரத்தம் (×2)
Viduthalai thanthitta iraththam
Parisuththappaduththidumiraththam
Meedpai koduththitta iraththam
Jeyaththai arulina iraththam (×2)
Verse 3
வியாதியை குணமாக்கும் இரத்தம்
சுகமாய் வாழ்விக்கும் இரத்தம்
கறைகளை கழுவிய இரத்தம்
சமாதானம் தந்திட்ட இரத்தம் (×2)
Viyaathiyai kunamaakkum iraththam
Sugamaay vaazhvikkum iraththam
Karaigalai kazhuviya iraththam
Samaathaanam thanthitta iraththam (×2)
Yesuvin Raththam PPT – PowerPoint Slides
Download இயேசுவின் இரத்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.