Yesuvin Ratham Vallamai Ullathu Lyrics in Tamil & English
Verse 1
இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;
இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; (×2)
இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது;
விலையேரப் பெற்றது.
Yesuvin iraththam vallamai ullathu;
Yesuvin iraththam maenmai ullathu; (×2)
Yesuvin iraththam parisuththamaanathu;
Vilaiyaerap petrathu.
Chorus
இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம் (×3)
நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம் (×2)
Yesuvin iraththam jeyam, jeyam (×3)
Nam yesuvin iraththam jeyam, jeyam (×2)
Verse 2
பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம் (×2)
வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;
விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம் (×2)
Paavaththai pokkidum yesuvin iraththam;
Saabaththai neekkidum yesuvin iraththam (×2)
Viyaathiyai neekkidum yesuvin iraththam;
Viduthalai thanthidum yesuvin iraththam (×2)
Verse 3
பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்; (×2)
பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.
பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்; (×2)
உயிர் கொடுத்திடும் இயேசுவின் இரத்தம்.
Paathaalam vendridum yesuvin iraththam; (×2)
Paathugaaththidum yesuvin iraththam.
Pelanaith thanthidum yesuvin iraththam; (×2)
Uyir koduththidum yesuvin iraththam.
Yesuvin Ratham Vallamai Ullathu PPT – PowerPoint Slides
Download இயேசுவின் இரத்தம் வல்லமை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.