Yesuvin Veeram Naam Pisaasai Jeyippom Lyrics in Tamil & English
Chorus
இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம்
கீதம் முழங்கிடுவோம்
பாரெங்கும் தொனிக்க நற்செய்தி கூறியே பாடுவோம்
Yesuvin veeram naam pisaasai jeyippom
Keetham muzhangiduvom
Paarengum thonikka narseythi kooriyae paaduvom
Verse 1
இயேசு என் நல் மீட்பர்
இயேசு என் நல் நண்பர்
இயேசு என் நல் மேய்ப்பர்
யுத்தத்தின் தலைவரே
Yesu en nal meedpar
Yesu en nal nanpar
Yesu en nal maeyppar
Yuththaththin thalaivarae
Yesuvin Veeram Naam Pisaasai Jeyippom PPT – PowerPoint Slides
Download இயேசுவின் வீரம் நாம் பிசாசை ஜெயிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.