Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yudharuku Rajavaga Pirandhavar Lyricsயூதருக்கு ராஜாவாக பிறந்தவர்

Yudharuku Rajavaga Pirandhavar Lyrics in Tamil & English

Chorus

யூதருக்கு ராஜாவாக பிறந்தவர்

அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் (×2)

நீர் பிறந்தது ஒரு அற்புதம்

நீர் இருந்தது ஒரு சகாப்தம் (×2)

Yootharukku raajaavaaga piranthavar

Alpaavum omaegaavum aanavar (×2)

Neer piranthathu oru arputham

Neer irunthathu oru sagaaptham (×2)

Verse 1

துயரங்கள் போக்கிடவே பிறந்தவர்

பாவங்கள் மன்னிக்கவே பிறந்தவர் (×2)

சந்தோசம் தந்தீடவே

சமாதானம் கொடுத்திடவே

எனக்கு ஒரு வாழ்வு தர பிறந்தவர் (×3)

Thuyarangal pokkidavae piranthavar

Paavangal mannikkavae piranthavar (×2)

Santhosam thantheedavae

Samaathaanam koduththidavae

Enakku oru vaazhvu thara piranthavar (×3)

Verse 2

உலகின் ஒளியாக உதித்தவர்

இருளை நீக்கிடவே பிறந்தவர் (×2)

இன்னல்கள் போக்கிடவே

பரலோகம் சேர்த்திடவே

தனியே எனக்காக தந்தவர் (×3)

Ulagin oliyaaga uthiththavar

Irulai neekkidavae piranthavar (×2)

Innalkal pokkidavae

Paralogam saerththidavae

Thaniyae enakkaaga thanthavar (×3)

Yudharuku Rajavaga Pirandhavar PPT – PowerPoint Slides

Download யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Larwin Arun Praveen

More Tamil Christian songs starting with Y