Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yudhavin Singam Neenga Ahava אהבה Love Lyricsயூதாவின் சிங்கம் நீங்க

Daniel JawaharPraiseFaithWorship

Yudhavin Singam Neenga Ahava אהבה Love Lyrics in Tamil & English

Chorus

யூதாவின் சிங்கம் நீங்க

தங்க செங்கோலும் நீங்க

சேனைக்கு சொந்தம் நீங்க

ஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க (×2)

Yoothaavin singam neenga

Thanga sengolum neenga

Saenaikku sontham neenga

Jebaththaalae saernthom naanga (×2)

Bridge

தோல் மேல சுமக்கிறீங்க அப்பாவ போல

கண்ணீரை துடைக்கிறீங்க அம்மாவ போல

நடந்தாலும் சோரமாட்டோம் சோரமாட்டோம்

இளைக்காம ஓடிடுவோம் ஓடிடுவோம்

Thol maela sumakkireenga appaava pola

Kanneerai thudaikkireenga ammaava pola

Nadanthaalum soramaattom soramaattom

Ilaikkaama odiduvom odiduvom

Chorus

உம் அன்புக்கு அளவே இல்ல

இயேசு எங்கள் அஹாவா

ஆவி எல்லாம் அஹாவா

உயிரெல்லாம் அஹாவா

உள்ளம் எல்லாம் அஹாவா

Um anpukku alavae illa

Yesu engal ahaavaa

Aavi ellaam ahaavaa

Uyirellaam ahaavaa

Ullam ellaam ahaavaa

Verse 1

அள்ளித்தூவும் விதை எல்லாம் அழகாகுமே

கண்ணீரின் பள்ளத்தாக்கு பளிங்காகுமே (×2)

தெரிந்து கொண்ட கோலெல்லாம் துளிராகுமே

ஊழியரின் பாதங்கள் புதிதாகுமே (×2)

Alliththoovum vithai ellaam azhagaagumae

Kanneerin pallaththaakku palingaagumae (×2)

Therinthu konda kolellaam thuliraagumae

Oozhiyarin paathangal puthithaagumae (×2)

Chorus

உம் அன்புக்கு அளவே இல்ல

இயேசு எங்கள் அஹாவா

ஆவி எல்லாம் அஹாவா

உயிரெல்லாம் அஹாவா

உள்ளம் எல்லாம் அஹாவா

Um anpukku alavae illa

Yesu engal ahaavaa

Aavi ellaam ahaavaa

Uyirellaam ahaavaa

Ullam ellaam ahaavaa

Verse 2

தரிசனம் வேண்டுமே லேடீஸ் & ஜென்டில்மேன்ஸ்

பாகுபாடு வேண்டாம் உங்க ஊழியத்திலே (×2)

அபிஷேகம் என்றாலே கிறிஸ்து மட்டுமே

நீங்காத பிரசன்னம் பிரசன்னமே (×2)

Tharisanam vaendumae laedees & jendilmaens

Paagubaadu vaendaam unga oozhiyaththilae (×2)

Abishaegam endraalae kiristhu mattumae

Neengaatha pirasannam pirasannamae (×2)

Chorus

உம் அன்புக்கு அளவே இல்ல

இயேசு எங்கள் அஹாவா

ஆவி எல்லாம் அஹாவா

உயிரெல்லாம் அஹாவா

உள்ளம் எல்லாம் அஹாவா

Um anpukku alavae illa

Yesu engal ahaavaa

Aavi ellaam ahaavaa

Uyirellaam ahaavaa

Ullam ellaam ahaavaa

Verse 3

கழுகு தன் குஞ்சுகளை சுமப்பது போல

எல்லா நாளும் சுமப்பீங்க காப்பீங்க (×2)

கால் வைக்கும் தேசத்திலே கால் ஊன்றுவோம்

முழங்காலின் யுத்தத்தில் வேர் ஊன்றுவோம் (×2)

Kazhugu than kunjsugalai sumappathu pola

Ellaa naalum sumappeenga kaappeenga (×2)

Kaal vaikkum thaesaththilae kaal oondruvom

Muzhangaalin yuththaththil vaer oondruvom (×2)

Chorus

உம் அன்புக்கு அளவே இல்ல-யூதாவின் சிங்கம்

Um anpukku alavae illa-yoothaavin singam

Yudhavin Singam Neenga Ahava אהבה Love PPT – PowerPoint Slides

Download யூதாவின் சிங்கம் நீங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Daniel Jawahar

More Tamil Christian songs starting with Y