Yudha Rajasingam Lyrics in Tamil & English
Chorus
யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்
உயித்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்
Yootharaaja singam uyiththezhunthaar
Uyiththezhunthaar naragai jeyiththezhunthaar
Verse 1
வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே
வானத்தின் சேனைகள் துதித்திடவே
துத்திடவே பரனைத் துதித்திடவே
Vaethaalak kanangal odidavae
Odidavae urugi vaadidavae
Vaanaththin saenaigal thuthiththidavae
Thuththidavae paranaith thuthiththidavae
Verse 2
மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன்
தெறிபட்டன் நொடியில் முறிபட்டன
எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே
Maranaththin sangiligal theribattan
Theribattan nodiyil muribattana
Ezhunthaar endra thoni engum kaedkuthae
Engum kaedkuthae payaththai endrum neekkuthae
Verse 3
மாதர் தூதரைக் கண்டமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்
பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார்
ஒரே தரம் மரித்தார் ஒரே தரம் மரித்தார்
Maathar thootharaik kandamagizhnthaar
Agamagizhnthaar paranai avar pugazhnthaar
Paavaththirkendru orae tharam mariththaar
Orae tharam mariththaar orae tharam mariththaar
Yudha Rajasingam PPT – PowerPoint Slides
Download யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Yudha Rajasingam meaning பாடலின் பொருள்
chorus
The chorus proclaims that Jesus, the Lion of the tribe of Judah, has risen from the dead. He rose victorious, having conquered hell.
யூதா கோத்திரத்துச் சிங்கமாகிய இயேசு நரகத்தை வென்று உயிர்த்தெழுந்தார்.
verse
At his resurrection the hosts of demons flee, melting and withering away in defeat. Meanwhile the armies of heaven sing praise to God.
பேய்க்கூட்டங்கள் தோற்று ஓட, வானத்தின் சேனைகள் தேவனைத் துதிக்கின்றன.
verse
The chains of death were shattered and broken in an instant. The cry "He is risen!" is heard everywhere and drives fear away forever.
மரணத்தின் சங்கிலிகள் நொடியில் உடைந்தன; "அவர் எழுந்தார்" என்ற செய்தி பயத்தை என்றும் நீக்குகிறது.
verse
Retelling the Easter morning story, the women rejoice when they see the angel at the tomb and praise God. The song declares that Christ died for sin once for all.
கல்லறையில் தூதனைக் கண்ட பெண்கள் மகிழ்ந்து தேவனைப் புகழ்ந்தார்கள்; கிறிஸ்து பாவத்திற்காக ஒரே தரம் மரித்தார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.