Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yutha Kula Vazhithondrale Lyricsயூதகுல வழித்தோன்றலே

MohanPraiseHoly SpiritFaith

Yutha Kula Vazhithondrale Lyrics in Tamil & English

Chorus

யூதகுல வழித்தோன்றலே

எங்கள் பாவம் நீங்க பலியானீரே

சத்திய ஆவியே தேற்றரவாளனே

துன்பத்தில் ஆறுதல் தந்தீரே (×2)

Yoothagula vazhiththondralae

Engal paavam neenga paliyaaneerae

Saththiya aaviyae thaetraravaalanae

Thunpaththil aaruthal thantheerae (×2)

Verse 1

தாவீதின் வழித்தோன்றலே எங்கள்

தாகம் தீர்க்க வந்த தெய்வமே (×2)

பரிசுத்த ஆவியே அபிஷேக நாதனே

கண்ணீரில் கரம்பிடித்த தகப்பனே (×2)

Thaaveethin vazhiththondralae engal

Thaagam theerkka vantha theyvamae (×2)

Parisuththa aaviyae abishaega naathanae

Kanneeril karambidiththa thagappanae (×2)

Verse 2

வார்த்தையின்வழித்தோன்றலே எங்கள்

வாழ்வை மாற்ற வந்த நேசரே (×2)

எலியாவின் தேவனே யூதாவின் ராஜனே

இக்கட்டில் அரணான கோட்டையே (×2)

Vaarththaiyinvazhiththondralae engal

Vaazhvai maatra vantha naesarae (×2)

Eliyaavin thaevanae yoothaavin raajanae

Ikkattil aranaana kottaiyae (×2)

Verse 3

நீதியின் வழித்தோன்றலே- எங்கள்

நிந்தை நீக்க வந்த தெய்வமே (×2)

நித்திய பிதாவே நீதியின் தேவனே

தாழ்வில் தயை செய்யும் ராஜனே (×2)

Neethiyin vazhiththondralae- engal

Ninthai neekka vantha theyvamae (×2)

Niththiya pithaavae neethiyin thaevanae

Thaazhvil thayai seyyum raajanae (×2)

Yutha Kula Vazhithondrale PPT – PowerPoint Slides

Download யூதகுல வழித்தோன்றலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Mohan

More Tamil Christian songs starting with Y