1 Chronicles 2:10 in Tamil
ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
Raam amminathaabaip petraan; amminathaap yoothaa puththirarin pirabuvaagiya nagasonaip petraan.
1 Chronicles 2:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா சந்ததியின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- ராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் யூதா மக்களுக்குத் தலைவனாக இருந்த நகசோனின் தகப்பன்.
- Tamil Easy Reading Version
- ராம், அம்மினதாபின் தந்தை ஆவார். அம்மினதாப், நகசோனின் தந்தை ஆவார். நகசோன், யூத ஜனங்களின் பிரபு.
1 Chronicles 2:10 in English
- King James Version (KJV)
- And Ram begat Amminadab; and Amminadab begat Nahshon, prince of the children of Judah;
- World English Bible (WEB)
- Ram became the father of Amminadab, and Amminadab became the father of Nahshon, prince of the children of Judah;
- American Standard Version (ASV)
- And Ram begat Amminadab, and Amminadab begat Nahshon, prince of the children of Judah;
- Bible in Basic English (BBE)
- And Ram was the father of Amminadab; and Amminadab was the father of Nahshon, chief of the children of Judah;
- Darby Translation (DBY)
- And Ram begot Amminadab; and Amminadab begot Nahshon, prince of the children of Judah;
- Webster's Bible (WBS)
- And Ram begat Amminadab; and Amminadab begat Nahshon, prince of the children of Judah;
- Young's Literal Translation (YLT)
- And Ram begat Amminadab, and Amminadab begat Nahshon, prince of the sons of Judah;
Read in context
- 8ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
- 9எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
- 10ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
- 11நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
- 12போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
Cross references
- Matthew 1:4 மத்தேயு 1:4ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
- Numbers 1:7 எண்ணாகமம் 1:7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
- Luke 3:32–33 லூக்கா 3:32–33தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன். நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
- Numbers 2:3 எண்ணாகமம் 2:3யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- Ruth 4:19–20 ரூத் 4:19–20எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான். அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
- Numbers 7:17 எண்ணாகமம் 7:17சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய நகசோனின் காணிக்கை.
- Numbers 7:12 எண்ணாகமம் 7:12அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.
- Numbers 10:14 எண்ணாகமம் 10:14யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.