1 Chronicles 2:9 in Tamil
எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
Esronukkup pirantha kumaarar, yermeyael, raam, kelubaa enpavarkal.
1 Chronicles 2:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- எஸ்ரோனின் மகன்கள்: யெராமியேல், ராம், காலேப்.
- Tamil Easy Reading Version
- யெர்மெயேல், ராம், கெலுபா ஆகியோர் எஸ்ரோனின் பிள்ளைகள்.
1 Chronicles 2:9 in English
- King James Version (KJV)
- The sons also of Hezron, that were born unto him; Jerahmeel, and Ram, and Chelubai.
- World English Bible (WEB)
- The sons also of Hezron, who were born to him: Jerahmeel, Ram, and Chelubai.
- American Standard Version (ASV)
- The sons also of Hezron, that were born unto him: Jerahmeel, and Ram, and Chelubai.
- Bible in Basic English (BBE)
- And the sons of Hezron, the offspring of his body: Jerahmeel and Ram and Chelubai.
- Darby Translation (DBY)
- And the sons of Hezron, who were born to him: Jerahmeel, and Ram, and Chelubai.
- Webster's Bible (WBS)
- The sons also of Hezron, that were born to him; Jerahmeel, and Ram, and Chelubai.
- Young's Literal Translation (YLT)
- And sons of Hezron who were born to him; Jerahmeel, and Ram, and Chelubai.
Read in context
- 7சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
- 8ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
- 9எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
- 10ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
- 11நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
Cross references
- Ruth 4:19 ரூத் 4:19எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.
- Matthew 1:3 மத்தேயு 1:3யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
- 1 Chronicles 2:42 1 நாளாகமம் 2:42யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் குமாரருமே.
- Luke 3:3 லூக்கா 3:3அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
- 1 Chronicles 2:18–19 1 நாளாகமம் 2:18–19எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள். அசுபாள் சென்றுபோனபின்காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
- 1 Chronicles 2:24 1 நாளாகமம் 2:24காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.