1 Chronicles 24:21 in Tamil
ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
Regabiyaavin kumaararil mooththavanaagiya ishiyaavum,
1 Chronicles 24:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரெகபியாவின் சந்ததியில் மூத்தவனாகிய இஷியாவும்,
- Open Tamil Contemporary Version
- ரெகேபியாவின் மகன்களில் மூத்தவனான இஷியா,
- Tamil Easy Reading Version
- ரெகபியாவின் வழிவந்த இஷியா, (இஷியா மூத்த மகன்.)
1 Chronicles 24:21 in English
- King James Version (KJV)
- Concerning Rehabiah: of the sons of Rehabiah, the first [was] Isshiah.
- World English Bible (WEB)
- Of Rehabiah: of the sons of Rehabiah, Isshiah the chief.
- American Standard Version (ASV)
- Of Rehabiah: of the sons of Rehabiah, Isshiah the chief.
- Bible in Basic English (BBE)
- Of Rehabiah; of the sons of Rehabiah, Isshiah the chief.
- Darby Translation (DBY)
- Of Rehabiah, of the sons of Rehabiah, the head was Jishijah.
- Webster's Bible (WBS)
- Concerning Rehabiah: of the sons of Rehabiah, the first [was] Isshiah.
- Young's Literal Translation (YLT)
- For Rehabiah: for sons of Rehabiah, the head Ishshiah.
Read in context
- 19இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்பிரகாரம், தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே.
- 20லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
- 21ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
- 22இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
- 23எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
Cross references
- 1 Chronicles 23:17 1 நாளாகமம் 23:17எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
- 1 Chronicles 26:25 1 நாளாகமம் 26:25எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.