1 Chronicles 24:23 in Tamil
எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
Epronin kumaararil mooththavanaagiya eriyaavum, irandaam kumaaranaagiya amriyaavum, moondraam kumaaranaagiya yaagaasiyaelum, naangaam kumaaranaagiya ekkaamiyaamum,
1 Chronicles 24:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எப்ரோனின் சந்ததியில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் மகனாகிய அமரியாவும், மூன்றாம் மகனாகிய யாகாசியேலும், நான்காம் மகனாகிய எக்காமியாமும்,
- Open Tamil Contemporary Version
- எப்ரோனின் மகன்களில் மூத்தவன் யெரியா, இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்,
- Tamil Easy Reading Version
- எப்ரோனின் மூத்த மகன் எரியா, இரண்டாம் மகன் அம்ரியா மூன்றாம் மகன் யாகாசியேல், நான்காம் மகன் எக்காமியாம்,
1 Chronicles 24:23 in English
- King James Version (KJV)
- And the sons [of Hebron;] Jeriah [the first], Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.
- World English Bible (WEB)
- The sons of Hebron: Jeriah, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.
- American Standard Version (ASV)
- And the sons [of Hebron]: Jeriah [the chief], Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.
- Bible in Basic English (BBE)
- And the sons of Hebron: Jeriah the chief, Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.
- Darby Translation (DBY)
- — And the sons [of Hebron]: Jerijah [the head], Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.
- Webster's Bible (WBS)
- And the sons [of Hebron] ; Jeriah [the first] , Amariah the second, Jehaziel the third, Jekameam the fourth.
- Young's Literal Translation (YLT)
- And sons of Jeriah: Amariah the second, Jahaziel the third, Jekameam the fourth.
Read in context
- 21ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
- 22இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
- 23எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
- 24ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும்,
- 25மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் குமாரரில் சகரியாவும்,
Cross references
- 1 Chronicles 23:19 1 நாளாகமம் 23:19எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம்.
- 1 Chronicles 26:31 1 நாளாகமம் 26:31எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து எசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.