Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 24:22 in Tamil

இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,

Ithsaariyaril selemoththum, selemoththin kumaararil yaagaaththum,

Download verse image

1 Chronicles 24:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
இத்சாரியர்களில் செலெமோத்தும், செலெமோத்தின் சந்ததியில் யாகாத்தும்,
Open Tamil Contemporary Version
இத்சாரியரில் செலெமோத்து, செலெமோத்தின் மகன்களில் யாகாத்,
Tamil Easy Reading Version
இத்சாரியின் கோத்திரத்தில் இருந்து செலெ மோத், செசெமோத்தின் குடும்பத்தில் இருந்து யாகாத்.

1 Chronicles 24:22 in English

King James Version (KJV)
Of the Izharites; Shelomoth: of the sons of Shelomoth; Jahath.
World English Bible (WEB)
Of the Izharites, Shelomoth; of the sons of Shelomoth, Jahath.
American Standard Version (ASV)
Of the Izharites, Shelomoth; of the sons of Shelomoth, Jahath.
Bible in Basic English (BBE)
Of the Izharites, Shelomoth; of the sons of Shelomoth, Jahath.
Darby Translation (DBY)
Of the Jizharites, Shelomoth; of the sons of Shelomoth, Jahath.
Webster's Bible (WBS)
Of the Izharites; Shelomoth: of the sons of Shelomoth; Jahath.
Young's Literal Translation (YLT)
For the Izharite: Shelomoth; for sons of Shelomoth: Jahath.

Read in context

  1. 20லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
  2. 21ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும்,
  3. 22இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
  4. 23எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
  5. 24ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும்,
Read all of 1 Chronicles 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.