1 Chronicles 24:25 in Tamil
மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் குமாரரில் சகரியாவும்,
Meegaavin sagotharanaagiya ishiyaavum, ishiyaavin kumaararil sagariyaavum,
1 Chronicles 24:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் மகன்களில் சகரியாவும்,
- Open Tamil Contemporary Version
- மீகாவின் சகோதரன் இஷியா, இஷியாவின் மகன்களில் சகரியா,
- Tamil Easy Reading Version
- மீகாவின் சகோதரன் இஷியா, இஷியாவின் மகன் சகரியா.
1 Chronicles 24:25 in English
- King James Version (KJV)
- The brother of Michah [was] Isshiah: of the sons of Isshiah; Zechariah.
- World English Bible (WEB)
- The brother of Micah: Isshiah; of the sons of Isshiah, Zechariah.
- American Standard Version (ASV)
- The brother of Micah, Isshiah; of the sons of Isshiah, Zechariah.
- Bible in Basic English (BBE)
- The brother of Micah, Isshiah; of the sons of Isshiah, Zechariah.
- Darby Translation (DBY)
- the brother of Micah was Jishijah; of the sons of Jishijah, Zechariah.
- Webster's Bible (WBS)
- The brother of Michah [was] Isshiah: of the sons of Isshiah; Zechariah.
- Young's Literal Translation (YLT)
- A brother of Michah [is] Ishshiah; for sons of Ishshiah: Zechariah;
Read in context
- 23எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
- 24ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும்,
- 25மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் குமாரரில் சகரியாவும்,
- 26மெராரியின் குமாரராகிய மகேலி மூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
- 27மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
Cross references
- 1 Chronicles 23:20 1 நாளாகமம் 23:20ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.
- 1 Chronicles 15:18 1 நாளாகமம் 15:18இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.
- 1 Chronicles 15:20 1 நாளாகமம் 15:20சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.