1 Chronicles 24:26 in Tamil
மெராரியின் குமாரராகிய மகேலி மூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
Meraariyin kumaararaagiya magaeli moosi enpavarkalum, yaasiyaavin kumaaranaagiya paenovum,
1 Chronicles 24:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெராரியின் சந்ததியில் மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் சந்ததியில் பேனோவும்,
- Open Tamil Contemporary Version
- மெராரியின் மகன்களில் மகேலி, மூஷி என்பவர்கள் ஆவர். யாசியாவின் மகன் பேனோவா,
- Tamil Easy Reading Version
- மெராரியின் சந்ததியினர் மகேலி, மூசி ஆகியோர், யாசியாவின் மகன் பேனோ,
1 Chronicles 24:26 in English
- King James Version (KJV)
- The sons of Merari [were] Mahli and Mushi: the sons of Jaaziah; Beno.
- World English Bible (WEB)
- The sons of Merari: Mahli and Mushi. The son of Jaaziah: Beno.
- American Standard Version (ASV)
- The sons of Merari: Mahli and Mushi; the sons of Jaaziah: Beno.
- Bible in Basic English (BBE)
- The sons of Merari: Mahli and Mushi; the sons of Jaaziah.
- Darby Translation (DBY)
- The sons of Merari: Mahli and Mushi; the sons of Jaaziah, his son.
- Webster's Bible (WBS)
- The sons of Merari [were] Mahli, and Mushi: the sons of Jaaziah; Beno.
- Young's Literal Translation (YLT)
- sons of Merari: Mahli and Mushi; sons of Jaaziah: Beno;
Read in context
- 24ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும்,
- 25மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் குமாரரில் சகரியாவும்,
- 26மெராரியின் குமாரராகிய மகேலி மூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
- 27மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
- 28மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.