Numbers 26:12 in Tamil
சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியானநேமுவேலரின் குடும்பமும், யாமினியின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின்குடும்பமும்,
Simiyonudaiya kumaararin kudumbangalaavana: naemuvaelin santhathiyaananaemuvaelarin kudumbamum, yaaminiyin santhathiyaana yaaminiyarin kudumbamum, yaageenin santhathiyaana yaageeniyaringudumbamum,
Numbers 26:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிமியோனுடைய மகன்களின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலர்களின் குடும்பமும், யாமினியின் சந்ததியான, யாமினியர்களின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியர்களின் குடும்பமும்,
- Open Tamil Contemporary Version
- வம்சம் வம்சமாக சிமியோனின் சந்ததிகளாவன. நெமுயேல் மூலமாக நெமுயேலின் வம்சமும், யாமின் மூலமாக யாமினிய வம்சமும், யாகீன் மூலமாக யாகீனிய வம்சமும் வந்தன.
- Tamil Easy Reading Version
- சிமியோனின் கோத்திரத்திலும் பல குடும்பங்கள் இருந்தன: நேமுவேல் குடும்பத்தின் தந்தையான நேமுவேல், யாமினியர் குடும்பத்தின் தந்தையான யாமினி, யாகீனியர் குடும்பத்தின் தந்தையான யாகீன்,
Numbers 26:12 in English
- King James Version (KJV)
- The sons of Simeon after their families: of Nemuel, the family of the Nemuelites: of Jamin, the family of the Jaminites: of Jachin, the family of the Jachinites:
- World English Bible (WEB)
- The sons of Simeon after their families: of Nemuel, the family of the Nemuelites; of Jamin, the family of the Jaminites; of Jachin, the family of the Jachinites;
- American Standard Version (ASV)
- The sons of Simeon after their families: of Nemuel, the family of the Nemuelites; of Jamin, the family of the Jaminites; of Jachin, the family of the Jachinites;
- Bible in Basic English (BBE)
- The sons of Simeon by their families: of Nemuel, the family of the Nemuelites: of Jamin, the family of the Jaminites: of Jachin, the family of the Jachinites:
- Darby Translation (DBY)
- The sons of Simeon, after their families: of Nemuel, the family of the Nemuelites; of Jamin, the family of the Jaminites; of Jachin, the family of the Jachinites;
- Webster's Bible (WBS)
- The sons of Simeon after their families: of Nemuel, the family of the Nemuelites: of Jamin, the family of the Jaminites: of Jachin, the family of the Jachinites:
- Young's Literal Translation (YLT)
- Sons of Simeon by their families: of Nemuel [is] the family of the Nemuelite; of Jamin the family of the Jaminite; of Jachin the family of the Jachinite;
Read in context
- 10பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
- 11கோராகின் குமாரரோ சாகவில்லை.
- 12சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியானநேமுவேலரின் குடும்பமும், யாமினியின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின்குடும்பமும்,
- 13சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியானசவுலியரின் குடும்பமுமே.
- 14இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
Cross references
- 1 Chronicles 4:24 1 நாளாகமம் 4:24சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
- Genesis 46:10 ஆதியாகமம் 46:10சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.
- Exodus 6:15 யாத்திராகமம் 6:15சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
- 1 Kings 7:21 1 இராஜாக்கள் 7:21அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்.
Original words (Hebrew)
- sons · H1121בֵּן bên
- Simeon · H8095שִׁמְעוֹן Shimʻôwn
- families · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Nemuel · H5241נְמוּאֵל Nᵉmûwʼêl
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Nemuelites · H5242נְמוּאֵלִי Nᵉmûwʼêlîy
- Jamin · H3226יָמִין Yâmîyn
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Jaminites · H3228יְמִינִי Yᵉmîynîy
- Jachin · H3199יָכִין Yâkîyn
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Jachinites · H3200יָכִינִי Yâkîynîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.