1 Chronicles 6:16 in Tamil
லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
Laeviyin kumaarar, kersom, kogaath, meraari enpavarkalae.
1 Chronicles 6:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லேவியின் மகன்கள் கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
- Open Tamil Contemporary Version
- லேவியின் மகன்கள்: கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்கள்.
- Tamil Easy Reading Version
- கெர்சோம், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் மகன்கள்.
1 Chronicles 6:16 in English
- King James Version (KJV)
- The sons of Levi; Gershom, Kohath, and Merari.
- World English Bible (WEB)
- The sons of Levi: Gershom, Kohath, and Merari.
- American Standard Version (ASV)
- The sons of Levi: Gershom, Kohath, and Merari.
- Bible in Basic English (BBE)
- The sons of Levi; Gershom, Kohath, and Merari.
- Darby Translation (DBY)
- The sons of Levi: Gershom, Kohath, and Merari.
- Webster's Bible (WBS)
- The sons of Levi; Gershom, Kohath, and Merari.
- Young's Literal Translation (YLT)
- Sons of Levi: Gershom, Kohath, and Merari.
Read in context
- 14அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.
- 15கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா ஜனங்களையும் எருசலேமியரையும் சிறைபிடித்துக்கொண்டு போகச் செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.
- 16லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
- 17கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
- 18கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.