1 Chronicles 6:17 in Tamil
கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
Kersomudaiya kumaararin naamangal, lipni, simaeyi enpavaigal.
1 Chronicles 6:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
- Open Tamil Contemporary Version
- கெர்சோமின் மகன்கள்: லிப்னி, சீமேயி.
- Tamil Easy Reading Version
- லிப்னி, சிமேயி ஆகியோர் கெர்சோமின் மகன்கள்.
1 Chronicles 6:17 in English
- King James Version (KJV)
- And these [be] the names of the sons of Gershom; Libni, and Shimei.
- World English Bible (WEB)
- These are the names of the sons of Gershom: Libni and Shimei.
- American Standard Version (ASV)
- And these are the names of the sons of Gershom: Libni and Shimei.
- Bible in Basic English (BBE)
- And these are the names of the sons of Gershom: Libni and Shimei.
- Darby Translation (DBY)
- And these are the names of the sons of Gershom: Libni and Shimei.
- Webster's Bible (WBS)
- And these [are] the names of the sons of Gershom; Libni, and Shimei.
- Young's Literal Translation (YLT)
- And these [are] names of sons of Gershom: Libni and Shimei.
Read in context
- 15கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா ஜனங்களையும் எருசலேமியரையும் சிறைபிடித்துக்கொண்டு போகச் செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான்.
- 16லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
- 17கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
- 18கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
- 19மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:
Cross references
- 1 Chronicles 23:7 1 நாளாகமம் 23:7கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
- Numbers 3:21 எண்ணாகமம் 3:21கெர்சோனின் வழியாய் லிப்னீயரின்வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள்.
- Exodus 6:17 யாத்திராகமம் 6:17அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சீமேயீ என்பவர்கள்.
- Numbers 3:18 எண்ணாகமம் 3:18தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னீ, சீமேயி என்பவைகள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.