1 Chronicles 6:25 in Tamil
எல்க்கானாவின் குமாரர், அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
Elkkaanaavin kumaarar, amaasaayi, aagimoth enpavarkal.
1 Chronicles 6:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எல்க்கானாவின் மகன்கள் அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- எல்க்கானாவின் சந்ததிகள்: அமசாயி, அகிமோத்.
- Tamil Easy Reading Version
- அமாசாயியும், ஆகிமோத்தும் எல்க்கானாவின் மகன்கள்.
1 Chronicles 6:25 in English
- King James Version (KJV)
- And the sons of Elkanah; Amasai, and Ahimoth.
- World English Bible (WEB)
- The sons of Elkanah: Amasai and Ahimoth.
- American Standard Version (ASV)
- And the sons of Elkanah: Amasai, and Ahimoth.
- Bible in Basic English (BBE)
- And the sons of Elkanah: Amasai and Ahimoth.
- Darby Translation (DBY)
- And the sons of Elkanah: Amasai and Ahimoth.
- Webster's Bible (WBS)
- And the sons of Elkanah; Amasai, and Ahimoth.
- Young's Literal Translation (YLT)
- And sons of Elkanah; Amasai and Ahimoth.
Read in context
- 23இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் ஆசீர்.
- 24இவன் குமாரன் தாகாத்; இவன் குமாரன் ஊரியேல்; இவன் குமாரன் ஊசியா; இவன் குமாரன் சவுல்.
- 25எல்க்கானாவின் குமாரர், அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
- 26எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய்; இவன் குமாரன் நாகாத்.
- 27இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.
Cross references
- Exodus 6:24 யாத்திராகமம் 6:24கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.
- 1 Chronicles 6:35–36 1 நாளாகமம் 6:35–36இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன். இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.