1 Chronicles 6:26 in Tamil
எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய்; இவன் குமாரன் நாகாத்.
Elkkaanaavin kumaararil oruvan sobaay; ivan kumaaran naagaath.
1 Chronicles 6:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எல்க்கானாவின் மகன்களில் ஒருவன் சோபாய்; இவனுடைய மகன் நாகாத்.
- Open Tamil Contemporary Version
- அகிமோத்தின் மகன் எல்க்கானா, அவனுடைய மகன் சோபாய், அவனுடைய மகன் நாகாத்,
- Tamil Easy Reading Version
- எல்க்கானாவின் இன்னொரு மகன் சோபாய், சோபாயின் மகன் நாகாத்.
1 Chronicles 6:26 in English
- King James Version (KJV)
- [As for] Elkanah: the sons of Elkanah; Zophai his son, and Nahath his son,
- World English Bible (WEB)
- As for Elkanah, the sons of Elkanah: Zophai his son, Nahath his son,
- American Standard Version (ASV)
- As for Elkanah, the sons of Elkanah: Zophai his son, and Nahath his son,
- Bible in Basic English (BBE)
- Elkanah his son: Zophai his son, and Nahath his son,
- Darby Translation (DBY)
- Elkanah, — the sons of Elkanah: Zophai his son, and Nahath his son,
- Webster's Bible (WBS)
- [As for] Elkanah: the sons of Elkanah; Zophai his son, and Nahath his son,
- Young's Literal Translation (YLT)
- Elkanah; sons of Elkanah: Zophai his son, and Nahath his son,
Read in context
- 24இவன் குமாரன் தாகாத்; இவன் குமாரன் ஊரியேல்; இவன் குமாரன் ஊசியா; இவன் குமாரன் சவுல்.
- 25எல்க்கானாவின் குமாரர், அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
- 26எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய்; இவன் குமாரன் நாகாத்.
- 27இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.
- 28சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்.
Cross references
- 1 Samuel 1:1 1 சாமுவேல் 1:1எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர். அவன் எப்பிராயீமியனாகிய சுபூபுக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.
- 1 Chronicles 6:35 1 நாளாகமம் 6:35இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.