1 Chronicles 6:28 in Tamil
சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்.
Saamuvaelin kumaarar, avanudaiya mutharpaeraana vashnee abiyaa enpavarkal.
1 Chronicles 6:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாமுவேலின் மகன்கள் அவனுக்கு முதலில் பிறந்த யோவேல், பிறகு அபியா என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- சாமுயேலின் மகன்கள்: முதற்பேறானவன் யோயேல், இரண்டாம் மகன் அபியா.
- Tamil Easy Reading Version
- சாமுவேலின் மூத்த மகன் யோவேல், இரண்டாவது மகன் அபியா.
1 Chronicles 6:28 in English
- King James Version (KJV)
- And the sons of Samuel; the firstborn Vashni, and Abiah.
- World English Bible (WEB)
- The sons of Samuel: the firstborn, Joel, and the second, Abijah.
- American Standard Version (ASV)
- And the sons of Samuel: the first-born, [Joel], and the second Abijah.
- Bible in Basic English (BBE)
- And the sons of Samuel: the oldest Joel, and the second Abiah.
- Darby Translation (DBY)
- And the sons of Samuel: the firstborn Vashni and Abijah.
- Webster's Bible (WBS)
- And the sons of Samuel; the first-born Vashni, and Abiah.
- Young's Literal Translation (YLT)
- And sons of Samuel: the first-born Vashni, and the second Abijah.
Read in context
- 26எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய்; இவன் குமாரன் நாகாத்.
- 27இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.
- 28சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்.
- 29மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.
- 30இவன் குமாரன் சிமெயா; இவன் குமாரன் அகியா; இவன் குமாரன் அசாயா.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.