1 Chronicles 8:10 in Tamil
எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
Eyoosaiyum, saagiyaavaiyum, mirmaavaiyum petraan; pithaakkalin thalaivaraana ivarkal avanudaiya kumaarar.
1 Chronicles 8:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
- Open Tamil Contemporary Version
- எயூஸ், சாகியா, மிர்மா ஆகியோரைப் பெற்றாள். இவர்களே குடும்பங்களின் தலைவர்களான அவனுடைய மகன்கள்.
1 Chronicles 8:10 in English
- King James Version (KJV)
- And Jeuz, and Shachia, and Mirma. These [were] his sons, heads of the fathers.
- World English Bible (WEB)
- Jeuz, Shachia, and Mirmah. These were his sons, heads of fathers’ households.
- American Standard Version (ASV)
- and Jeuz, and Shachia, and Mirmah. These were his sons, heads of fathers’ [houses].
- Bible in Basic English (BBE)
- And Jeuz and Shachia and Mirmah. These were his sons, heads of families.
- Darby Translation (DBY)
- and Jeuz, and Shobia, and Mirmah; these were his sons, chief fathers.
- Webster's Bible (WBS)
- And Jeuz, and Shachia, and Mirma. These [were] his sons, heads of the fathers.
- Young's Literal Translation (YLT)
- and Jeuz, and Shachiah, and Mirmah. These [are] his sons, heads of fathers.
Read in context
- 8அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலேபெற்ற பிள்ளைகளைத்தவிர,
- 9தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலேயோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
- 10எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
- 11ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
- 12எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.