1 Chronicles 8:9 in Tamil
தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலேயோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
Than penjaathiyaagiya othaesaalaeyovaabaiyum, seebeeyaavaiyum, maesaavaiyum, malkaamaiyum,
1 Chronicles 8:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன்னுடைய மனைவியாகிய ஓதேசால் யோபாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
- Open Tamil Contemporary Version
- அவனுடைய மனைவி ஒதேசாள் என்பவள் யோவாப், சிபியா, மேசா, மல்காம்,
- Tamil Easy Reading Version
- சகாராயீம் தன் மனைவியான ஓதேசாலிடம் யோவாப், சீபியா, மேசா, மல்காம், எயூஸ், சாகியா, மிர்மா, ஆகிய பிள்ளைகளைப் பெற்றான். இவர்கள் சகாராயீமின் மகன்கள்.
1 Chronicles 8:9 in English
- King James Version (KJV)
- And he begat of Hodesh his wife, Jobab, and Zibia, and Mesha, and Malcham,
- World English Bible (WEB)
- By Hodesh his wife, he became the father of Jobab, Zibia, Mesha, Malcam,
- American Standard Version (ASV)
- And he begat of Hodesh his wife, Jobab, and Zibia, and Mesha, and Malcam,
- Bible in Basic English (BBE)
- And by Hodesh his wife he became the father of Jobab and Zibia and Mesha and Malcam.
- Darby Translation (DBY)
- And he begot of Hodesh his wife: Jobab, and Zibia, and Mesha, and Malcham,
- Webster's Bible (WBS)
- And he begat of Hodesh his wife, Jobab, and Zibia, and Mesha, and Malcham,
- Young's Literal Translation (YLT)
- And he begetteth of Hodesh his wife, Jobab, and Zibia, and Mesha, and Malcham,
Read in context
- 7கேரா அவர்களை அங்கே அழைத்துக் கொண்டுபோனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான்.
- 8அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலேபெற்ற பிள்ளைகளைத்தவிர,
- 9தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலேயோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
- 10எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
- 11ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.