1 Chronicles 8:30 in Tamil
அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
Avan mooththa kumaaran apthon enpavan; matravarkal soor, kees, paagaal, naathaap,
1 Chronicles 8:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய மூத்த மகன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள், சூர், கீஸ், பாகால், நாதாப்,
- Open Tamil Contemporary Version
- இவனது மூத்த மகன் அப்தோன்; அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
- Tamil Easy Reading Version
- இவனது மூத்த மகன் அப்தோன், மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
1 Chronicles 8:30 in English
- King James Version (KJV)
- And his firstborn son Abdon, and Zur, and Kish, and Baal, and Nadab,
- World English Bible (WEB)
- with his firstborn son Abdon, Zur, Kish, Baal, Nadab,
- American Standard Version (ASV)
- and his first-born son Abdon, and Zur, and Kish, and Baal, and Nadab,
- Bible in Basic English (BBE)
- And his oldest son Abdon, and Zur and Kish and Baal and Ner and Nadab
- Darby Translation (DBY)
- And his son, the firstborn, was Abdon; and Zur, and Kish, and Baal, and Nadab,
- Webster's Bible (WBS)
- And his first-born son Abdon, and Zur, and Kish, and Baal, and Nadab,
- Young's Literal Translation (YLT)
- and his son, the first-born, [is] Abdon, and Zur, and Kish, and Baal, and Nadab,
Read in context
- 28இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
- 29கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.
- 30அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
- 31கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
- 32மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச்சமீபத்தில் குடியிருந்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.